திருச்சியில் ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடம் இல்லாத நிலை தொடர்ந்து பராமரிக்கப்படுவதுடன் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களில் காலி பணியிடங்கள் ஏற்படாத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும் வரை ஸ்டேஷன் மாஸ்டர் பணியாளர்களுக்கு ஓவர்… Read More »திருச்சியில் ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

