தமிழகத்தில் கனமழை: ரயில் தடம்புரண்டு விபத்து…!!
நிலச்சரிவு காரணமாகப் பிலாஸ்பூர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயமில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று… Read More » தமிழகத்தில் கனமழை: ரயில் தடம்புரண்டு விபத்து…!!

