தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி, செல்போன் பறிப்பு
சென்னை பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள ஓரத்தில் நின்று, ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன் பறித்து வந்த ஹரி பாபு (24) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹரி… Read More »தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி, செல்போன் பறிப்பு
