“அடுத்து வாட்ஸ்ஆப்பை தடை செய்வார்களா?” – நீட் விவகாரத்தில் மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி
இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நடப்பு ஆண்டின் மே 3-ந்தேதி நாடு முழுதும் நடந்தது. 22 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்னரே… Read More »“அடுத்து வாட்ஸ்ஆப்பை தடை செய்வார்களா?” – நீட் விவகாரத்தில் மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி
