திருச்சி கோவில்களில் மொபைல் பயன்பாட்டுக்கு அதிரடி தடை
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலை கோயில்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும் என இந்து சமய அறநிலைய துறை அறிவித்திருந்தது. குறிப்பாக… Read More »திருச்சி கோவில்களில் மொபைல் பயன்பாட்டுக்கு அதிரடி தடை
