Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராட்சத மரம்

வால்பாறை சாலையில் சாய்ந்த ராட்சத மரம்-போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை சாலையில் சாய்ந்த ராட்சத மரம்-போக்குவரத்து பாதிப்பு

  • by Editor

கோவை: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சின்கோனா சாலையில் ராட்சத மரம் ஒன்று சாய்ந்ததால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!