87 வயதாகிவிட்டது- ராமதாசால் நிர்வாக முடிவுகளை எடுக்க முடியவில்லை- அன்புமணி
87 வயது ஆகிவிட்டதால் ராமதாஸால் நிர்வாக முடிவுகளை எடுக்க முடியாத நிலை உள்ளது என உரிமையியல் நீதிமன்றத்தில் பாமகவுக்கு உரிமை கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி தரப்பு பதில் மனு தாக்கல் செய்தார்.… Read More »87 வயதாகிவிட்டது- ராமதாசால் நிர்வாக முடிவுகளை எடுக்க முடியவில்லை- அன்புமணி
