ராமாயண நாடகத்தில் அனுமன் வேடமிட்ட நடிகர் மேடையில் மயங்கி பலி
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ராமாயண நாடகத்தில் அனுமன் வேடமிட்டு நடித்து கொண்டிருந்த 38 வயது நடிகர் மிதுன் பிரதான், மேடையிலேயே திடீரென மயங்கி சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்… Read More »ராமாயண நாடகத்தில் அனுமன் வேடமிட்ட நடிகர் மேடையில் மயங்கி பலி
