ராமேஸ்வரம் கோயிலில் தாக்கிக்கொண்ட பக்தர்கள்…பரபரப்பு
ராமேஸ்வரம் கோயிலில் இரு குடும்பத்தைச் சேர்ந்த பக்தர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் கோயிலில் ஒருபுறம் அமைச்சர் மதன்ராஜா ஆய்வு செய்தபோது மறுபுறம் பக்தர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். போதிய பாதுகாப்பு இல்லாததால்… Read More »ராமேஸ்வரம் கோயிலில் தாக்கிக்கொண்ட பக்தர்கள்…பரபரப்பு
