விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இணையும் ‘ரணபாலி’ அக்டோபர் 16ல் வெளியீடு
ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய வரலாற்றுப் படத்திற்கு ‘ரணபாலி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 1870-களின் பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் பஞ்சத்தின் பின்னணியில், மக்களைக் காக்கப் போராடும் புரட்சியாளனின் கதையாக… Read More »விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இணையும் ‘ரணபாலி’ அக்டோபர் 16ல் வெளியீடு
