தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.100 உணவுப்படி வழங்க கோரிக்கை
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.50 உணவுப்படி வழங்கப்படுவதை வரவேற்பதாக தெரிவித்துள்ள CPI மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், அதனை ரூ.100 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி… Read More »தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.100 உணவுப்படி வழங்க கோரிக்கை
