தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
