அரசு பஸ்சில்.. அரை கிலோ மல்லிகை பூவுக்கு. .ரூ. 13 வசூல்
மதுரையை சேர்ந்த விவசாயி ஒருவர், அரசுப் பேருந்தில் அரை கிலோ மல்லிகைப் பூ எடுத்துச் சென்றதற்கு ரூ.13 கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை சேக்கிபட்டியை சேர்ந்த விவசாயி சந்தோஷ் என்பவர் தனது தோட்டத்தில்… Read More »அரசு பஸ்சில்.. அரை கிலோ மல்லிகை பூவுக்கு. .ரூ. 13 வசூல்
