சகல வசதிகளுடன் ரூ.18 கோடியில் வீடு வாங்கிய கோலி
மும்பையில், ரூ.18.29 கோடி மதிப்பில் அபார்ட்மெண்ட் வீட்டை கோலி -அனுஷ்கா சர்மா ஜோடி வாங்கியுள்ளனர். இது மேற்கு அந்தேரியில் உள்ள வெர்சோவாவில் கடற்கரையைப் பார்த்தபடி அமைந்துள்ளதாம். ஒரு சதுர அடியின் விலை மட்டும் ரூ.69,159.… Read More »சகல வசதிகளுடன் ரூ.18 கோடியில் வீடு வாங்கிய கோலி
