சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி புகார்- விசாரணை துவக்கம்
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி புகார் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் என்பவர் இந்தப் புகாரை அளித்துள்ளார்.… Read More »சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி புகார்- விசாரணை துவக்கம்
