கோவையில் ரூ.40,000 லஞ்சம்! வரிவசூலர் கைது!
கோவையில் காலியிடத்துக்கு வரிவிதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரிவசூலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். கோவையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சுந்தராபுரத்தில் மினிதிரையரங்கு கட்ட முடிவு செய்தார். இதற்காக அவர் அந்தப்பகுதியில்… Read More »கோவையில் ரூ.40,000 லஞ்சம்! வரிவசூலர் கைது!
