தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.14,940க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில்… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு
