தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்
சென்னையில் இயக்கப்படும் 625 மின்சார பேருந்துகளும் நாளொன்றுக்கு தலா 200 கி.மீ தூரம் இயக்கப்பட வேண்டும் என அசோக் லேலண்டின் OHM நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், அடிக்கடி ஏற்படும் பழுதுகளால்… Read More »தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்
