ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா கொடுத்த லவ் அட்வைஸ்!
கல்யாணத்துக்கு முன்னாடி, தாலி கட்டுற வரைக்கும்தான்னு கிடையாது. தினமும் லவ் பண்ணனும். 20 வருஷம் ஆனாலும் லவ் பண்ணனும். லவ் பண்ணிட்டே இருக்கணும். மரியாதை கொடுத்துட்டே இருக்கனும். வயசாக ஆக நிறைய விஷயங்கள் மாறும்.… Read More »ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா கொடுத்த லவ் அட்வைஸ்!
