லாட்ஜில் பெண் கொலை… தலைமறைவாக இருந்த டிரைவர் கைது
கன்னியாகுமரியில் லாட்ஜில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த டிரைவர் செல்வராஜ் (31) போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்த பெண்ணிடம் பழகி, லாட்ஜிற்கு அழைத்துச் சென்று… Read More »லாட்ஜில் பெண் கொலை… தலைமறைவாக இருந்த டிரைவர் கைது
