சேலம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி காவலர் பலி…
சேலம் ஏத்தாப்பூர் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய எடப்பாடி காவல் நிலைய காவலர் தினேஷ் (38), கந்தம்பட்டி மேம்பாலத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். லாரியை முந்த முயன்றபோது பின்னால்… Read More »சேலம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி காவலர் பலி…
