வியட்நாம் படகு விபத்து- இறந்தோர் குடும்பங்களுக்கு லாவா தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
தமிழகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை, சிறந்த வணிகச் செயல்பாட்டிற்காக லாவா நிறுவனம் வியட்நாமிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றது. அப்போது, கடந்த 11ஆம் தேதி, அங்குள்ள சுற்றுலாத் தீவான பூ குவொக் அருகே… Read More »வியட்நாம் படகு விபத்து- இறந்தோர் குடும்பங்களுக்கு லாவா தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
