அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன்…லேட் நைட்டில் காரசார வாதம்
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நேற்று இரவு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டு மேஜிஸ்டிரேட்டிடம் இருந்து திமுக தரப்பு ஜாமீன் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.… Read More »அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன்…லேட் நைட்டில் காரசார வாதம்
