ஸ்ரீரங்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்போன், லேப்டாப் திருடிய வாலிபர் கைது
திருச்சி, திருவானைக்காவல் சிவசக்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் திவ்யா சேஷாத்திரி சம்பவத்தன்று இவரது வீட்டில் தனது மகளுடன் தூங்கிக் கொண்டு இருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த மடிக்கணினி மற்றும்… Read More »ஸ்ரீரங்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்போன், லேப்டாப் திருடிய வாலிபர் கைது
