ஏப்ரல் 1 முதல் வங்கி விதிகளில் அதிரடி மாற்றம்: ஆன்லைன் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி
தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பயன்படுத்தப்படுகிறது. இதனை தடுக்க வருகிற 1-ந் தேதி முதல் வங்கி பண பரிவர்த்தனையில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது.
