வங்கி மேலாளர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை…பரபரப்பு
சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த வங்கி மேலாளர் தேவபிரசன்னா குடும்பத்துடன் கேரளா சென்றிருந்த சமயத்தில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 20 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். வீடு திரும்பியபோது கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அவர்… Read More »வங்கி மேலாளர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை…பரபரப்பு
