இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு -3 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் , ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆலை உரிமையாளர்… Read More »இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு -3 பேர் கைது
