தமிழ்நாட்டை இன்னும் ஆள்கிறார் பேரறிஞர் அண்ணா!-உதயநிதி புகழ்
உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று. கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு… Read More »தமிழ்நாட்டை இன்னும் ஆள்கிறார் பேரறிஞர் அண்ணா!-உதயநிதி புகழ்
