சார்… எங்க அப்பா வண்டியை ஒளிச்சு வச்சிருக்காரு- காட்டிக்கொடுத்த 6 வயது மகன்!
ஆந்திரா : மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆனந்தசாகர் மண்டலத்தில் காவல்துறையினர் தீவிர வாகனத் சோதனையிலும், வீடு வீடாகச் சென்று வாகன ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தன்னிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் போலீசார் தன்… Read More »சார்… எங்க அப்பா வண்டியை ஒளிச்சு வச்சிருக்காரு- காட்டிக்கொடுத்த 6 வயது மகன்!
