யூடியூபர் வீட்டில் நகைகள் கொள்ளை- Home Tour வீடியோவால் வினை
மத்திய பிரதேச மாநிலத்தில் யூடியூபர் வெளியிட்ட வீடியோவால், ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில், மோகனி கிராமத்தில் உள்ள யூடியூபர் ரச்னா குர்ஜாரின்… Read More »யூடியூபர் வீட்டில் நகைகள் கொள்ளை- Home Tour வீடியோவால் வினை
