விஜய் வருகைக்காக காத்திருந்த தவெக வேட்பாளர் உட்பட 9 பேர் மயக்கம்..
திருப்பூருக்கு தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு செல்லும் நிலையில் தவெக வேட்பாளர் உட்பட 9 பேர் மயக்கமடைந்தனர். கோவையில் இருந்து அவினாசி சாலை மார்க்கமாக விஜய் பெருமாநல்லூர் செல்ல உள்ள நிலையில், அவினாசி சாலையில்… Read More »விஜய் வருகைக்காக காத்திருந்த தவெக வேட்பாளர் உட்பட 9 பேர் மயக்கம்..
