தாய்மையின் வலியை உணர்த்திய ஆடைக்கு ‘உலக டிசைனர் விருது’
வியட்நாமில் நடைபெற்ற 73-வது உலக அழகி போட்டியில், தாய்மையையும் சிசேரியன் பிரசவத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் வலியையும் மையப்படுத்தி உகாண்டா அழகி அணிந்த ஆடை ‘சிறந்த உலக ஆடை வடிவமைப்பாளர்’ விருதை வென்றுள்ளது. வடிவமைப்பாளர்… Read More »தாய்மையின் வலியை உணர்த்திய ஆடைக்கு ‘உலக டிசைனர் விருது’
