இந்தியாவின் அடுத்த இலக்கு வல்லரசு நாடு – இஸ்ரோ தலைவர் நம்பிக்கை!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க தொடர்ந்து பாடுபடுவோம் என்றார். எதிர்பார்ப்பை விட… Read More »இந்தியாவின் அடுத்த இலக்கு வல்லரசு நாடு – இஸ்ரோ தலைவர் நம்பிக்கை!
