அறுந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி; வளர்ப்பு நாயும் உயிரிழந்த சோகம்
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பகுதியில் வீட்டின் பின்புறம் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்த 55 வயது பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் விஜயா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.… Read More »அறுந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி; வளர்ப்பு நாயும் உயிரிழந்த சோகம்
