திருச்சி வழக்கறிஞரிடம் ரூ.16.5 லட்சம் பணம் மோசடி
திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்வழக்கறிஞரானஇவரிடம் திருச்சி நவல்பட்டு காவிரி நகரை சேர்ந்த ஒரு பிரகாஷ் (37) என்ற வாலிபர் அறிமுகம் ஆகிறார். அவர் தான் பழ வியாபாரம்… Read More »திருச்சி வழக்கறிஞரிடம் ரூ.16.5 லட்சம் பணம் மோசடி
