நீட் எதிர்ப்பு போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து!
நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
