நோபல் பரிசு வழங்காததால் நார்வே மீது கடும் கோபத்தில் டிரம்ப்
தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது அவமானகரமானது என்றும், யாரென்றே தெரியாத நபருக்கு அது வழங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். தீவிர சித்தாந்தவாதிகளால் அமைதிப் பரிசு தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகக் கூறிய அவர்,… Read More »நோபல் பரிசு வழங்காததால் நார்வே மீது கடும் கோபத்தில் டிரம்ப்

