பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பஸ் சேவை
சென்னை: பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களை நகரின் மையப்பகுதியில் இணைக்கும் வகையில் பேருந்து சேவை… Read More »பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பஸ் சேவை
