தமிழ் வழியில் கல்வி கற்றோருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை
தமிழக அரசுப் பணிகளில், நேரடி பணி நியமனம் வழியே நிரப்பப்படும், அனைத்து காலியிடங்களிலும், 20 சதவீதம் இடங்களை, தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2010ம் ஆண்டு… Read More »தமிழ் வழியில் கல்வி கற்றோருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை
