ஏற்காடு மலைப்பாதையில் காவல்துறை வாகனம் கவிழ்ந்து விபத்து
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் காவல்துறை வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில் வாகன ஓட்டுநர் மற்றும் மற்ற காவல்துறையினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஏற்காடு… Read More »ஏற்காடு மலைப்பாதையில் காவல்துறை வாகனம் கவிழ்ந்து விபத்து
