வாகன சோதனையில் 12 கிலோ குட்கா பறிமுதல்…தவெக நிர்வாகி கைது
குட்கா – தவெக நிர்வாகி கைது மதுரை கீழமாத்தூர் பகுதியில் போலீசாரின் வாகன சோதனையில் 12 கிலோ குட்கா உடன் சிக்கிய தவெக நிர்வாகி உள்பட 2பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.… Read More »வாகன சோதனையில் 12 கிலோ குட்கா பறிமுதல்…தவெக நிர்வாகி கைது
