வாக்களிப்பதை செல்போனில் வீடியோ- ரீல்ஸ் விட்ட நபர் கைது
திருப்பத்தூர் தொகுதியில் விசில் சின்னத்திற்கு வாக்களிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக வெளியிட்ட தவெகவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வாக்குச்சாவடிக்குள்… Read More »வாக்களிப்பதை செல்போனில் வீடியோ- ரீல்ஸ் விட்ட நபர் கைது
