இனி WhatsApp-ல் போன் நம்பர் தேவையில்லை!
WhatsApp தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய தனியுரிமை (Privacy) அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி புதிய நபர்களுடன் உரையாடுவதற்கு உங்கள் மொபைல் எண்ணை பகிர வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, தனிப்பட்ட Username மூலம் மற்றவர்கள் உங்களை… Read More »இனி WhatsApp-ல் போன் நம்பர் தேவையில்லை!
