குடும்ப தகராறில் விபரீதம்- வானத்தை நோக்கி ஏர்கன்னால் சுட்ட நபரால் பரபரப்பு
சென்னையில், அமைந்தகரை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியுடன் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தனது ஏர்கன்னை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை… Read More »குடும்ப தகராறில் விபரீதம்- வானத்தை நோக்கி ஏர்கன்னால் சுட்ட நபரால் பரபரப்பு
