நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று மாநிலத்தின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அந்த மாவட்ட மக்களும், பயணிகளும் தேவையான முன்னெச்சரிக்கை… Read More »நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…
