தமிழகத்தில் வாரந்தோறும் கூட்டுறவு கடன் முகாம்கள்
தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. செவ்வாய்க்கிழமைகளில் மகளிர் கடன் மற்றும் வீட்டு வசதிக் கடன்… Read More »தமிழகத்தில் வாரந்தோறும் கூட்டுறவு கடன் முகாம்கள்
