பவுர்ணமி-வார இறுதி விடுமுறை நாட்கள்-3,710 சிறப்பு பஸ்கள்
வரவிருக்கும் பவுர்ணமி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 3,710 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.… Read More »பவுர்ணமி-வார இறுதி விடுமுறை நாட்கள்-3,710 சிறப்பு பஸ்கள்
