ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் வன்னிஅரசு
சென்னையில் திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை, தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். சமூகநீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற… Read More »ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் வன்னிஅரசு
