இசைக் கலைஞர் விக்ரம் சிங் அடித்துக் கொலை
தெற்கு டில்லியின் கிலோகாரி கிராமத்தில், தனது வீட்டின் முன்பு மது அருந்திவிட்டு கூச்சலிட்ட கும்பலை தட்டிக் கேட்ட மணிப்பூரைச் சேர்ந்த இசைக்கலைஞர் சி.விக்ரம் சிங், கொடூர தாக்குதலில் உயிரிழந்தார். மெய்தி சமூகத்தைச் சேர்ந்த இவர்,… Read More »இசைக் கலைஞர் விக்ரம் சிங் அடித்துக் கொலை
