மகளிர் இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தவேண்டும்… விசிக தேர்தல் அறிக்கை
சட்டமன்ற தேர்தலுக்கான கொள்கை அறிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.கொள்கை நிலைப்பாடுகளை முதன்மையாக வைத்து கொள்கை அறிக்கையாக வெளியிடுகிறோம். தேர்தல் நடைபெறும்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்துவது அப்பட்டமானது. பன்மைத்துவத்தை சிதைக்கும் வகையில்… Read More »மகளிர் இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தவேண்டும்… விசிக தேர்தல் அறிக்கை
